Thursday, 27 December 2018

சுதந்திர தினத்தன்று
விடுவிப்பதற்காக
புறாக்களைச் சிறைபிடிக்கும்
மன விசாலத்தை
என் சொல்ல?

No comments:

Post a Comment