Sunday 30 December 2018

மழையில் நனைந்திருந்த
சிக்கிமுக்கிக் கல்லின்
உள்ளே
பதுங்கிக்கிடந்தது
என் மூதாதையள் மூட்டிய தீ 💥

1 comment:

  1. அருமை...தவறாக எடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..
    மழை ஊறிக்கிடக்கிற
    சிக்கி முக்கிக் கற்களுக்குள் கனன்று கொண்டிருக்கிறது மூதாதை மூட்டிய தீ

    ReplyDelete