Tuesday, 15 October 2024

பெருமழைக் காலத்தில்தான்
எவ்வளவு 
நீர்ப்பெருக்கு
மனசு மீறி வழியாது 
உள்ளுக்குள் அடங்கி விடும்
கண்ணீர் போல