பொட்டல்வெளியில் பொடி சுடும் வெயில்தாங்கி பாதையைக் கடக்கும் பாதங்களும் அனல் கக்கும் சொற்களைக் கடக்கமுடியா மனதும் உடலொன்றோடு உறைந்தவையே.
No comments:
Post a Comment