Thursday 27 December 2018

நீ ஒருபுறமும்
நான் மறுபுறமுமிருக்க
இடையில் கதவொன்று
முளைத்திருக்கிறது.
யார் திறப்பது முதலில் 💜

No comments:

Post a Comment