Thursday 27 December 2018

போட்டி ஏதுமில்லாத களத்தில்
வென்றுவிட்டதாய் இறுமாந்திருக்கும்
தேவனின் அகந்தையைப்
புன்னகைத்துக் கடக்கிறான்
ராயன்.

No comments:

Post a Comment