உன்னுடனான உரையாடல்கள் ஒருபோதும் முற்றுப்பெற்றதில்லை. வலிந்து முறித்துச் செல்கிறேன் பாதியில். மீதமிருப்பதைத் தொடரும் சித்தமேதுமில்லை, உன்னை என்னை எண்ணிக்கொண்டிருக்க வைப்பதையன்றி.
No comments:
Post a Comment