தினவெடுத்த பெருங்காமத் தேடலின் நீட்சியாக யாவரும் நிறைந்த பெருந்திரளின் தனிமையில் தோளில் ஒற்றியெடுத்த இதழின் ஸ்பரிசத்தோடு கிசுகிசுத்த மீசை தந்த குறுகுறுப்பில் கரைந்துபோன காமத்தில் முளைவிட்டது காதலின் நான்காம் இலை.
No comments:
Post a Comment