பெருங்காமத் தினவெடுத்து உன் பேருரைக்கும் நேரம் அனிச்சையால் தளர்ந்து அகலும் எப்போதும் மார்பில் கீறும் மாங்கல்யச் சங்கிலி.
No comments:
Post a Comment