அடித்துப் பெய்த மழையிலும் அசராது அனலாய் சுடும் அவன் நினைவுகளின் சூட்டை பெருமழையின் மிச்சமென இலைகளில் சொட்டும் நீர்த்திவலைகள் ஆற்றிடுமா? 16.05.2016
No comments:
Post a Comment