சிந்தை குடைந்த சொற்களைக் குவித்து கருப்பொருள் கொஞ்சம் அளவாய்ச் சேர்த்துக் கனிந்த வரிகளைக் கவிதையெனவே கைவிரல் மாற்றும் நேரந்தனில் கொதிக்கும் ரசத்தின் மணம் வந்து தாளிக்க அழைத்தது.
No comments:
Post a Comment