காத்திருந்த மணித்துளிகளின் எண்ணிக்கையாய் மழைத்துளிகளை சேமித்துக்கொண்டேன் மழைவிட்டும் தூவானம் விடவில்லை. அவன் வருகை குறித்த அய்யம் ஏதுமில்லை.
No comments:
Post a Comment