வெற்றுப் பார்வையென எல்லோருக்கும் அது. உன் விழி வீசிச் செல்லும் சொற்களைக் கோர்ப்பவளுக்குத்தானே தெரியும். அது எனக்கான கவிதையென்று.
No comments:
Post a Comment