பொறுப்பற்றுக் கிளம்பிவிட்ட புத்தன் ஒரு கோப்பைத் தேநீருக்காக அலைகிறான். சாத்தானோ சுடச்சுடத் தயாரித்து புத்தனோடு பகிர்ந்து மகிழ்கிறான். போதனைகள் பசிக்குதவா.
No comments:
Post a Comment