ஏதுமற்றிருக்கிறேன் நான். என் கண்ணீராய் என் புன்னகையாய் என் வாய்மொழியாய் என் மௌனமாய் யாதுமாகி நிற்கிறாய் நீ.
No comments:
Post a Comment