பசி குடைகிறது நொடியொன்றைச் சுவைத்துப் பார்க்கிறேன் நிமிடத்தைத் தின்று தீர்க்கிறேன் மணிநேரங்கள் உண்டு முடிக்கிறேன் மாதங்கள் ஆண்டுகளென விழுங்கியும் ஆறாப் பசியடங்க காலப் பெட்டகத்தைக் கைக்கொள்ளத் தேடுகின்றேன்
No comments:
Post a Comment