எனக்கு முன்னே செல்லும்நிழலைத் தொடர்கிறேன்விரும்பியோ அன்றியோ.வேண்டாம் என்று விடுத்துஇடப்பக்கம் நடக்கிறேன்நிழல் நடக்கிறதுஎன்னோடு இணைந்து.வெறுத்துத் திரும்புகிறேன் வேறோர் பாதைஇப்போதுநிழலென்னைத் தொடர்கிறது.நிழல் விழாப் பாதையொன்றைத் தேடிய என் பயணத்தில்நிழலற்ற நான் ஆகஇருளுக்குள் தொலைந்து போனேன்
No comments:
Post a Comment