Wednesday, 5 June 2019

சொல்லொன்று சிரிக்கிறது
சொல்லொன்று குளிர்கிறது
சொல்லொன்று மலர்கிறது
சொல்லொன்று உயிர்க்கிறது
உன் பெயராகும் போது ❤️

1 comment:

  1. ரொம்ப நல்லாருக்கு

    ReplyDelete