உப்பு புளி மிளகாய் பருப்பு தக்காளி கூட்டி ஆக்கி இறக்கும் வேளை தணிந்த அடுப்பின் தணலைக்கூட்ட தாளொன்றைச் சுருட்டித் திணித்தேன் பற்றியெரிந்தன விறகுகளும் கொஞ்சம் என் கவிதைகளும்.
No comments:
Post a Comment