தேடியது கிடைத்ததா தெரியவில்லை. காத்திருந்து தோற்றதில் கவலையேதுமில்லையோ? நேற்றைய பொழுதுன் சிறுவயிறு நிறைந்ததா? நாளைய பொழுதிற்கு நம்பிக்கை மிச்சமா? இன்றைப்பாடு இக்கதியானாலும் என்றைக்கும் விரிப்பாய் சிறகை.
27/6/2016
"தென்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்நாடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்உண்பது நாழி உடுப்பவை இரண்டே''
"தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
ReplyDeleteவெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நாடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே''