அன்பின் வலைப்பூ | அடைக்குந் தாழில்லை
Sunday, 15 December 2024
சில நேரங்களில்
கண்ணீருக்கும்
முத்தத்திற்கும்
வேறுபாடில்லை🖤
Monday, 9 December 2024
இருளைத் தின்று
விழுங்குகிறேன்
தீரவுமில்லை
விடியவுமில்லை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)