Tuesday, 8 August 2017

அலைந்து திரிகிறது பெருங்காற்று
வனமதைக் காணாமல்.

1 comment:

  1. காடதன் பிறப்பிடம்
    அதன் வழியறியும் கவலை வேண்டாம்
    பிறந்த இடந்தேடி நடந்த தென்றலே
    நீ பெருமையுடன் வருக என்ற பாடல் நினைவிற்கு வருகிறது

    ReplyDelete